Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வீட்டிற்குள் நுழைந்து தாக்கிய சைக்கோ! பிரபல நடிகருக்கு வந்த வினோத சோதனை

தெலுங்கு சினிமாவை சேர்ந்தவர் பிரபல நடிகர் மேகா ஸ்ரீகாந்த். இந்த டோலிவுட்டில் பல சர்ச்சைகள் இருக்கும். ஆனால் இதிலிருந்து வெகு தூரம் தள்ளி நிற்பவர் இவர். 100 படங்களுக்கு மேலாக சினிமாவில் நடித்துவருகிறார்.

இந்நிலையில் சைக்கோ ஒருவர் திடீரென இவரின் வீட்டிற்குள் உள்ளே புகுந்து விலையுயர்ந்த சொகுசு கார் மற்றும் சில பொருட்களையும் அடித்து நொறுக்கியதோடு ஸ்ரீகாந்தையும் தாக்க முயற்சித்துள்ளார்.

உடனே போலிசாருக்கு தகவல் சென்றதும் உடனே வந்து அந்த நபரை கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர் அந்த நடிகரின் வீட்டில் சமையல்காரராக 3 மாதங்கள் வேலை செய்தாராம். அவரின் சைக்கோ குணத்தால் ஸ்ரீகாந்த் அவரை வீட்டை விட்டு அனுப்பியுள்ளார்.