Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என் குழந்தையை என்னிடமிருந்து பிரிக்க நினைக்கிறார்கள்! தாடி பாலாஜியின் மனைவி புகார்

சினிமாவில் சமீபத்திய கணவன் மனைவி பிரச்சனை என்றால் தாடி பாலாஜியும், அவரது மனைவி நித்யாவும் தான். சில மாதங்களுக்கு முன்பு இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்துவேறுபாடால் பிரிந்து வாழ்கின்றனர்.

நித்யா, பாலாஜி மீது புகார் கொடுத்ததை தொடர்ந்து பாலாஜி சில நாட்களுக்கு முன் தன் மனைவியை சப் இன்ஸ்பெக்டர் ஒருவரும், ஜிம் பயிற்சியாளர் ஒருவரும் மிரட்டி வைத்துள்ளார்கள். இந்த பிரச்சனையை சுமூகமாக முடிக்கவேண்டும் என பாலாஜி புகார் கொடுத்திருந்தார்.

இதனை தொடர்ந்து தற்போது நித்யா அப்படியெல்லாம் யாருடனும் எனக்கு தொடர்பில்லை. பாலாஜியிடமிருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனுகொடுத்துள்ளேன். என் குழந்தையை பிரிக்க நினைக்கிறார்கள். அவளை நான் வளர்த்துக்கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.