Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நான் இதுபோல் சிரித்து நீண்ட நாட்கள் ஆகிறது- வெளியான புதிய படத்தை பார்த்த தனுஷின் கருத்து

இந்த தீபாவளிக்கு விஜய்யின் மெர்சல் படம் பிரம்மாண்டமாக வெளியாகி இருந்தது. இப்படத்துடன் மேயாத மான், சென்னையில் ஒரு நாள் 2 போன்ற சின்ன பட்ஜெட் படங்களும் வெளியானது. இந்த மூன்று படங்களுமே மக்களின் பேராதரவை பெற்று வருகிறது.

இந்த நிலையில் நடிகர் தனுஷ் மேயாத மான் படம் சூப்பர், இப்படி நான் சிரித்து பல நாட்கள் ஆகிறது என்று டுவிட் செய்துள்ளார். அதோடு படக்குழு அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார்.