Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனிமையில் உல்லாசமாக இருந்ததை வெளியே சொன்ன சித்திக்குக்கு பதிலடி கொடுத்த நிஹாரிகா

பாலிவுட் திரையுலகில் தொடர்ந்து தரமான படங்களாக நடித்து வருபவர் நவாஸுத்தின் சித்திக். இவர் தன் வாழ்க்கையை புத்தகமாக எழுதியுள்ளார்.

இதில் ஒரு பகுதியில் மிஸ் லவ்லி என்ற படத்தில் நடித்த போது அப்படத்தின் ஹீரோயின் நிஹாரிகா தன்னை வீட்டிற்கு அழைத்தார், வீடு முழுவதும் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்திருந்தார்.

பின் நாங்கள் உறவு வைத்துக்கொண்டோம், அதை தொடர்ந்து ஒரு வருடங்கள் ஒன்றாக இருந்தோம் என்று எழுதியுள்ளார்.

இதுக்குறித்து நிஹாரிகா கூறுகையில், ‘ஆம், நானும் அவரும் உறவில் இருந்தது உண்மை தான், ஆனால், நான் தான் அவரை மயக்கி வீட்டிற்கு அழைத்து வந்தேன் என்பதை படிக்கும் போது சிரிப்பு தான் வந்தது.

அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தது, அதை என்னிடம் மறைத்துவிட்டார், அதனால், தான் நவாஸுத்தின் சித்திக் உடன் உறவில் இருந்தேன்’ என்று கூறியுள்ளார்.