Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்துடன் ஐஸ்வர்யா ராய் நடிக்காமல் போனது ஏன்? கூறுகிறார் பிரபல இயக்குனர்

அஜித் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர். ஆரம்பத்தில் இவர் பல காதல் படங்களில் நடித்துள்ளார், தற்போது தான் ஆக்‌ஷன் படங்களில் மட்டும் நடித்து வருகின்றார்.

அப்படி ராஜிவ் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன் படத்தை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது.

அப்படத்தில் பலரும் படம் பார்ப்பதற்கு முன் அஜித்திற்கு தான் ஐஸ்வர்யா ராய் ஜோடி என்று நினைத்தார்கள், ஆனால், படத்தை பார்க்கும் போது சர்ப்ரைஸாக தபு ஜோடியாக இருந்தார்.

இதுக்குறித்து நீண்ட நாட்களுக்கு பிறகு ராஜிவ் மேனன் விளக்கம் அளித்துள்ளார், அதில் ‘அஜித் இன்று உச்சத்தில் இருக்கும் நடிகர், அப்போது அவர் இவ்வளவு பெரிய இடத்தை அடைவார் என்று தெரியாது.

மேலும், ஒரு படம் என்றால் தீபாவளி பரிசு போல் தான், ஒரு ஸ்வீட் பாக்ஸில் இனிப்பு இருக்கும் என்று எதிர்ப்பார்த்து திறப்பீர்கள், ஆனால், வாட்ச் இருந்தால் சந்தோஷம் தானே, அப்படித்தான் இதுவும் என்று கூறியுள்ளார். இதுமட்டுமின்றி பல சுவாரசிய தகவல்களை இந்த வீடியோவை தெரிந்துக்கொள்ள பார்க்க....