Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விக்ரம் மகள் அக்‌ஷிதாவின் வரவேற்பு விழாவில் விஜய்!

நடிகர் விக்ரம் மகள் அக்‌ஷிதாவின் மனு ரஞ்சித் திருமணம் நேற்று முன்தினம் சென்னை, கோபாலபுரத்தில் நடைபெற்று முடிந்தது. ஏற்கனவே இன்றைய தேதியில் நடத்துவதாக திட்டமிட்டுருந்த திருமணத்தை முன்கூட்டிய நடத்தி முடித்துவிட்டார்கள். சில காரணங்களால் தான் இப்படி நடந்தது என சொல்லப்பட்டது.

சென்னை கிண்டி ஐடிசி சோழா ஹோட்டலில் திருமண வரவேற்பு நடைபெற்றது. இதில் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். இதில் நடிகர் விஜய் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தாராம்.

கலைஞர் வீட்டில் நடைபெற்ற திருமணத்தில் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் கலந்துகொண்டார். இதன் புகைப்படங்கள் கீழே...