Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தன்னுடைய நீண்ட நாள் தோழியை மணந்தார் பிரபல நடிகர்

நடிகர்கள் திருமணம் என்றாலே ரசிகர்களுக்கு ஒரு ஆர்வம். அவர்கள் யாரை திருமணம் செய்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பர்.

கன்னட சினிமாவின் பிரபல நடிகர் யோகேஷ் தனது நீண்ட நாள் தோழியான சாஹித்யா என்பவரை இன்று காலை 6 மணியளவில் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தில் குடும்பத்தார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் வந்திருந்த நிலையில் நடிகர் சிவராஜ் குமாரும் கலந்து கொண்டார்.

இன்று மாலை நடைபெற இருக்கும் திருமண வரவேற்பு விழாவில் கன்னட சினிமாவை சேர்ந்து பிரபல முன்னணி நடிகர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.