Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நாயகியை பிரபோஸ் செய்த குசும்புக்கார ஆர்யா- என்ன கலாட்டா அது?

தமிழ் சினிமாவில் இப்போதுள்ள இளம் நடிகர்களில் மிகவும் ஜாலியானவர் ஆர்யா. அவருடைய பேட்டிகளை பார்த்தால் தெரியும் அனைவரையும் கலாய்த்து எடுப்பார், அவரை மற்றவர்கள் கலாய்த்தாலும் ஜாலியாக எடுத்துக் கொள்வார்.

அண்மையில் நடிகை அமலாபால் வரி ஏய்ப்பு பிரச்சனை குறித்து ஒரு டுவிட் போட்டிருந்தார். அவரின் அந்த டுவிட்டிற்கு ஆர்யா சாலை வரியை மிச்சப்படுத்தினால் படகில் போகலாம் என்று கலாய்த்திருந்தார். #JustKidding.

உடனே அமலாபால் பதில் கொடுக்க கடைசியில் ஆர்யா, உனக்காக தான் சேமித்துக் கொண்டிருக்கிறேன். காதல் செய் அமலா #NotKidding என்று பதிவு செய்திருக்கிறார். இவர்களின் இந்த கலாட்டா பதிவு மக்களிடம் பேசப்பட்டு வருகிறது. இதோ அவர்களின் கலாட்டா டுவிட்