Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தர்காவில் நீண்ட நேரம் கண்ணீர் விட்ட நயன்தாரா! படக்குழு உணர்ச்சிவசம்

நடிகை நயன்தாரா சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் வேலைக்காரன் படத்தின் ஷூட்டிங் தற்போது ராஜஸ்தானில் நடந்துவருகிறது. தற்போது இப்படத்தின் பாடல்காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.

படக்குழுவினர் அங்குள்ள அஜ்மீர் தர்காவில் நடைபெற்ற தொழுகையில் கலந்துகொண்டனர். இதற்கு காரணம் நயன்தாரா தானாம். படப்பிடிப்பு முடிந்ததும் அந்த தர்காவிற்கு போய்வரவேண்டும் என்று தன் விருப்பத்தை கூறினாராம். இந்நிலையில் அவர்கள் வழிபாடு செய்த போட்டோ வெளியானது.

நயன்தாரா அங்கு நீண்ட நேரம் வழிப்பாடு செய்ததோடு கண்ணீர் மல்க பிராத்தனை செய்ததாராம். மேலும் இந்த பள்ளிவாசலுக்கு பாலிவுட் பிரபலங்கள் எல்லாம் ஷூட்டிங் முடித்துவிட்டு இங்கு கட்டாயம் வந்துபோவார்களாம்.