Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சினிமா நடிகைகளுக்கு பாலியல் தொல்லை! நடிகை தமன்னா புகார்

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு என இருமொழி சினிமாவிலும் வலுவான இடத்தை பிடித்துவிட்டார். தற்போது விக்ரமுடன் ஸ்கெட்ச் படத்தில் நடித்துள்ளார். சினிமா நடிகைகள் சிலருக்கு பாலியல் தொந்தரவுகள் குறித்த செய்திகள் வந்துபோகின்றன. இதில் நடிகை தமன்னாவும் புகார் கூறியுள்ளார்.

2005 ம் ஆண்டில் ஸ்ரீ படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகி 12 வருடங்களில் பல படங்களில் நடித்து சினிமாவில் இருந்து வருகிறார். இதுவரையும் யாரும் தன்னை தவறான பார்வையில் பழகியது கிடையாது.

தவறான சம்பவங்கள் எதுவும் எனக்கு நடக்கவில்லை. இங்கு மட்டுமல்ல பாலிவுட்டிலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் இருக்கின்றன. நல்லது கெட்டது எது என்பதை நாம் தான் தேர்ந்தெடுத்து செல்லவேண்டும்.

சில பேர் வெளியே சொல்வதில்லை என அவர் கூறியுள்ளார்.