Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வேலைக்காரன் பாடல் நன்றாக இருக்கிறது என்று சொன்ன இயக்குனரை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்- அப்படி என்ன செய்தாரு?

சிவகார்த்திகேயன், மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்கும் படம் வேலைக்காரன். இப்படத்தின் மூலம் நயன்தாராவுடன் முதன்முறையாக ஜோடி சேருகிறார் சிவகார்த்திகேயன்.

இப்படத்தில் இடம்பெறும் ஒரு படம் ஏற்கெனவே வெளியான நிலையில் நேற்று இறைவா என்ற பாடல் வெளியாகி இருந்தது. அப்பாடலை அனைவரும் பாராட்ட இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பாடலை பாராட்டி பதிவு செய்தார்.

இவரின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் உங்களது படத்தின் பாடலை முதலில் வெளியிடுங்கள் என்று திட்டி வருகிறார்கள்.