Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்கள் படத்தில் பணியாற்றிய பிரபல ஒளிப்பதிவாளர் மரணம்- அதிர்ச்சியில் கோலிவுட்

தமிழ் சினிமாவிற்கு கடந்த சில நாட்களாகவே கஷ்டமான காலம் தான் போல. பல இழப்புக்களை சந்தித்து வரும் நிலையில் தற்போது பெரும் இழப்பு ஒன்றை சந்தித்துள்ளது.

ஹரியின் பேவரட் ஒளிப்பதிவாளர் இதுமட்டுமின்றி சிங்கம் சீரியஸ் முழுவதும் பணிபுரிந்த ப்ரியன் இன்று அவருக்கு ஏற்பட்ட திடிர் மாரடைப்பால் இறந்துள்ளார்.

இச்செய்தி தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டு மொத்த திரையுலகத்தினருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.