Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஸ்கூல் நடத்தி வரும் தீரன், திருநாள் பின்னணி பாடகி நமீதா!

நடிகை நமீதாவை தெரியும். அது போல இந்த பாடகி நமீதாவையும் பலருக்கும் தெரிந்திருக்கும். அதர்வா, கயல் ஆனந்தி நடித்த அலுங்குறேன் குலுங்குறேன் பாடலை பாடியவர்.

விரைவில் வெளியாகயிருக்கும் வீரையன் படத்திலும் பாடியுள்ளார். திருநாள், மகளிர் மட்டும் என இவரது குரல்கள் அடுத்தடுத்து படங்களில் பதிவாகிறது.

தீரன் படத்தின் தெலுங்கு வெர்சனில் பாடியுள்ளவர் பின்னணி பாடகி சித்ரா போல பாடவேண்டும் என்பது ஆசையாம். என் நம்பிக்கை என்னை நிச்சயம் உயர்த்தும் என்கிறார்.

மேலும் Nspire School Of Music என்ற இசைப்பள்ளியை சென்னயில் நடத்தி வருகிறார். இதன் மூலம் தான் கற்ற இசையை அனைவருக்கும் கற்பிக்க வேண்டும் என்ற விருப்பமாம்.