Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை நமீதா வீர் தம்பதியின் தனிக்குடித்தனம், ஹனிமூன்! லேட்டஸ்ட் பிளான்

நடிகை நமீதாவுக்கும் தயாரிப்பாளர் வீரேந்திராவுக்கு கடந்த மாதம் திருமணமானது. மியா படத்தின் மூலம் காதல் வயப்பட்ட இவர்கள் வாழ்கையிலும் ஒன்று சேர்ந்தார்கள்.

ஆந்திராவில் இஸ்கான் கிருஷ்ணர் கோவிலில் இவர்கள் திருமணம் சிறப்பாக நடைபெற்றது. ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் மண்பத்தின் முன் திரண்டதாம். பிக்பாஸ் பிரபலங்களும் ஒன்று கூடினர்.

வந்தவர்களுக்கெல்லாம் ஆந்திரா மீல்ஸ் விருந்து கொடுத்து அசத்தியிருக்கிறார்கள் நமீதா வீர் தம்பதி. திருமணம் முடிந்து அடுத்த நாள் அதிகாலை ஏழுமலையானை தரிசனம் காண வந்தால் அங்கிருந்த பலருக்கும் சர்ப்பிரைஸாம்.

பலரும் அவர்களை வாழ்த்தியுள்ளனர். மேலும் ஹனிமூன் கொண்டாட சுவிஸ் நாட்டுக்கு சென்றிருக்கிறார். இது முடிந்ததும் ஹைதராபாத்தில் புதிதாக வாங்கியுள்ள வீட்டில் குடியேறுகிறார்களாம்.