நடிகை ஆர்த்தி நல்ல காமெடி நடிகை. பல படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த சில காமெடி காட்சிகளை மறக்க முடியாது. இப்போது பார்த்தாலும் சிரிக்க வைக்கும்.
சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு சில நாட்களில் வெளியேறினார். ஆனால் சில சர்ச்சைகளிலும் இவரின் பெயர் அடிபட்டது. என்னுடைய தோற்றம் தான் எனக்கு முக்கியமானது என அடிக்கடி கூறுவார். இந்நிலையில் தற்போது அவர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
மஞ்சளை அள்ளி பூசியது போலவும் பெரிய சைஸ் பொட்டு வைத்து, லிப்ஸ் டிக் போட்டு க்ளோஸ் அப்பில் போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் தான் கால் அடிபட்டது போல ஏர்போர்ட்டில் இருப்பது போல போட்டோ வெளியிட்டார். இப்போது இப்படியா என சிலரை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
First time makeup only turmeric lipstick kajal pic.twitter.com/1SvxdYQH17
— Actress Harathi (@harathi_hahaha) December 3, 2017