Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ் காட்டிய விஜய் ரசிகர்கள்! பரவச கொண்டாட்டம் - போட்டோ உள்ளே

விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரின் படங்கள் பற்றிய தகவல்கள் வந்தால் உடனே ட்ரண்ட் செய்து விடுவார்கள். அவருக்கு தென்னிந்திய அளவில் பெரிய ரசிகர்கள் கூட்டமும் இருக்கிறது.

இந்த வருடம் விஜய் தன் 25 வருட சினிமா பயணம் காண்கிறார். சமீபத்தில் மெர்சல் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் சிறப்பாக கொண்டாடினார்கள். மெர்சல் பிளாக் பஸ்டர் ஹிட்டானது.

தற்போது மதுரையில் உள்ள ரசிகர்கள் இன்று ஸ்பெஷல் பிளான் வைத்திருக்கிறார்கள். திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு வருகைதரும் பக்தர்கள் 1025 நபர்களுக்கு இன்று மாலை அன்னதானம் வழங்குகிறார்கள்.