Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வேலைக்காரன் இசை வெளியீட்டு விழா! லைவ் அப்டேட்ஸ்

இன்றைய ட்ரண்டிங்கில் இடம் பிடித்திருக்கிறது வேலைக்காரன் இசை வெளியீட்டு விழா. சிவகார்த்திகேயன், நயன்தாரா ஜோடியாக இப்படத்தில் இணைந்திருக்கிறார்கள்.

சிறப்பு தோற்றத்தில் ஃபகத் ஃபாசில் நடித்துள்ளார். காமெடியான சிவாவின் நண்பர் சதிஷ் நடித்துள்ளார். இப்போது சென்னை ஐடிசி ஹோட்டலில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தொடங்கியுள்ளது.

இதில் தம்பி ராமையா, மைம் கோபி, ரோபோ சங்கர், ஆர்.ஜே.பாலாஜி, மதன் கார்கி, விஜே அஞ்சனா என பலர் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொருவராக ரெட் கார்பெட்டில் எடுத்துக்கொண்ட போட்டோ வெளியாகியுள்ளது.

மேலும் மேற்கத்திய ஆர்கெஸ்ட்ரா குழு பெண்கள் மூவர் Never Let Me Go, TitanicTheme , Game Of Thrones Theme என வாசித்துள்ளனர்.

அல்லது இங்கே பார்கலாம்....