Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதை நம்பமுடியவில்லை! அமலாபாலை ஆச்சர்யப்படவைத்த பிரபல இயக்குனரின் மனைவி

தமிழ் சினிமாவில் படங்களில் மீண்டும் நடித்து வருபவர் நடிகை அமலாபால். இவர் பிரபல இயக்குனர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலியை பார்த்து ஆச்சரியமடைந்துள்ளார்.

மாலை நேரத்து மயக்கம் என்ற படத்தையும் இயக்கிய கீதாஞ்சலி சில மாதங்களுக்கு முன்பு வரை குண்டாக காட்சியளித்தார்.

ஆனால் கடுமையான உணவுக்கட்டுப்பாட்டால் கடந்த சில வாரங்களாக ஒல்லியாக தோற்றமளிக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

அந்த வகையில் நேற்று டிவிட்டரில் பதிவிட்ட புகைப்படத்தை பார்த்த அமலாபால், உங்களுடைய நம்பமுடியாத டயட்டையும், உடற்பயிற்சி பற்றியும் கேட்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது என்று கமெண்ட் செய்துள்ளார்.