Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ராக் ஸ்டார் ரமணியம்மாவிற்கு அடித்த யோகம், முன்னணி இசையமைப்பாளர் கொடுத்த வாக்கு

சின்னத்திரை என்பது தற்போது பல திறமையாளர்களை கண்டுப்பிடித்து வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றது. அந்த வகையில் போட்டியில் கலந்துக்கொள்ள வயது ஒரு தடையில்லை என்று நிரூபித்தவர்கள் பலர்.

அப்படி தற்போது பிரபல தொலைக்காட்சியில் கலக்கி வருபவர் தான் ரமணியம்மா, இவரை அந்த நிகழ்ச்சியில் எல்லோரும் ராக் ஸ்டார் என்று தான் அழைத்து வருகின்றனர்.

இவரின் பாடலை கேட்ட யுவன், கண்டிப்பாக என்னுடைய இசையில் உங்களை பாட வைக்கின்றேன் என வாக்கு கொடுத்துள்ளார், ரமணியம்மாவிற்கு என பெரும் ரசிகர்கள் வட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.