Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அனுஷ்கா-விராட் கோலி ரகசிய திருமணம் - புகைப்படங்கள் உள்ளே

நீண்ட நாள் நட்சத்திர காதலர்களாக வலம் வந்த அனுஷ்கா சர்மா மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஆகியோர் இன்று ரகசியமாக இத்தாலியில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் சிலர் மட்டுமே திருமணத்தில் கலந்துகொண்டுள்ளனர். அனுஷ்கா-விராட் திருமண புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.