Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் காயத்திரியை மிகவும் அழவைத்த மரண சம்பவம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சில விசயங்களால் ரசிகர்களிடம் கோபத்தை பெற்றவர் காயத்திரி. அதிலும் ஓவியா விசயத்தில் என்ன நடந்தது என உங்களுக்கே தெரியும்.

காயத்திரியின் மனக்குறையே ஒருவர் சொன்னதை அப்படியே நம்பி என்னை தவறாக சித்தரித்துவிட்டார்கள். என தரப்பு வாதங்களை மக்கள் ஏற்றுக்கொள்ளாமல் வேதனையாக அளித்தது தானாம்.

இந்த 2017 ல் போதுமடா சாமி என பல விசயங்கள் என்னை சொல்லவைத்து விட்டது. இந்நிலையில் திருநெல்வேலியில் கந்து வட்டி கொடுமையால் தீக்குளித்த சம்பவம் என்னை மிகவும் வருத்தப்படவைத்தது.

மேலும் அனிதாவின் சம்பவம் என நான் மட்டுமல்ல என் குடும்பத்தினரையும் மிகவும் கலங்கி அழ வைத்து விட்டது என கூறுகிறார் காயத்திரி.