Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அறம் படத்தின் 2ம் பாகத்தில் பிரபல நடிகர்! வெளியான தகவல்

நயன்தாரா கலெக்டராக நடித்திருந்த அறம் படம் கடந்த வருடம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. படத்திற்கு நல்ல விமர்சனங்கள், சூப்பர் ஸ்டார் போன்ற பிரபலங்களின் வாழ்த்துக்களும் கிடைத்தது.

இப்போது கூட நயன் அறம் படத்திற்காக ரசிகர்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றி தெரிவித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் 2 ம் பாகத்தை வரப்போவதாக தகவல் வெளியானது.

தற்போது இயக்குனர் கோபி நயினார் தரப்பிலிருந்து இது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அறம் 2 முற்றிலும் மாறுபட்ட கதை. நயன்தாரா இப்போது பிசியாக இருக்கிறார்கள்.

பிறகு இப்படத்தின் அடுத்த பாகத்தை இயக்குவேன் என கூறியுள்ளார். மேலும் இதில் நடிகர் சித்தார்த் நடிக்கிறாராம்.