Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மற்ற படங்களின் சாதனையை அடித்து நொறுக்கிய தங்கல்! உண்மையான வசூல் இவ்வளவு தானா

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் நடிப்பில் வெளியான படம் தங்கல். கடந்த 2016 டிசம்பர் 23 ல் கிறிஸ்துமஸ் பண்டிகை ரிலீஸாக வந்தது. உலகம் முழுக்க நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படம் 2000 கோடி ரூபாய் வசூல் செய்ததாக பல தகவல்கள் வெளியானது. ஆனால் உண்மையில் இப்படம் ரூ 1894 கோடி தன் வசூலித்திருக்கிறதாம்.

மேலும் சினாவில் கடந்த வருடம் வெளியாகி நன்றாக வசூல் செய்த டாப் 20 படங்கள் பட்டியலில் இப்படமும் இடம்பெற்றது. சீன மக்களின் வரவேற்பு குவிய தற்போது புது சாதனை படைத்துள்ளது.

சினாவில் வெளியான பாலிவுட் படங்களில் முதன்மையானதாக பாக்ஸ் ஆஃபிஸில் இடம் பிடித்தது. தற்போது முக்கிய வலைதளமான IMDB ல் முதல் இடம் பிடித்துள்ளது.