Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை சமந்தா குடும்பத்தை அதிர்ச்சியாக்கிய செய்தி! உண்மை இதுதானாம்

நடிகை சமந்தா நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு வீட்டில் செட்டிலாகி விடுவார் என எதிர்பார்க்கப்பட்டாலும் அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இரும்பு திரை, சிவகார்த்திகேயனின் படம் என நடித்துள்ளார். இதுபோக இன்னும் சில படங்களில் கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் அவர் அரசியலுக்கு வரப்போவதாக செய்திகள் வெளியாகிவந்தது.

தற்போது தெலுங்கு பிரதேசத்தை சேர்ந்த ராஸ்டிரிய சமிதி சார்பில் தேர்தலில் போட்டியிடுகிறார் என சொல்லப்பட்டது. அமைதி காத்து வந்த சமந்தா தரப்பு அப்படியான ஒரு விசயத்தை முற்றிலுமாக மறுத்துள்ளது.