Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மேட்ச்சில் வெற்றி பெற்ற கணவர் விராட் கோலிக்கு மனைவி சொன்னது இதுதானம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அண்மையில் வெற்றி பெற்றது. இதில் நடிகை அனுஷ்கா சர்மாவின் கணவர் விராட் கோலியின் சாதனை மிக முக்கியமானது.

இதுவரை அவர் 9 நாடுகளில் அவர் ஒரு நாள் மேட்ச் விளையாடியுள்ளார். அனைத்திலும் அவர் சதம் எடுத்துள்ளார். தென்னாப்பிரிக்காவிலும் அந்த சாதனை தொடர்ந்தது.

மேலும் இது அவருடைய 33 வது சத சாதனையாம். இதனால் நடிகை அனுஷ்கா What a guy என இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் இருவருக்கும் திருமணம் சிறப்பாக நடைபெற்றது.