Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

புகழ் பெற்ற கோவிலுக்கு சென்று பிரபல சித்தரிடம் ஆசி வாங்கிய தாடி பாலாஜி! இதற்காக தானாம்

பிரபல சானலில் காமெடி நிகழ்ச்சிக்கு நடுவராக இருப்பவர் காமெடி நடிகர் தாடி பாலாஜி. இவரின் குடும்பத்தில் மனைவிக்கும் இவருக்கும் நடந்த கருத்து வேறுபாடு பெரும் சர்ச்சையானது.

பாலாஜி குறித்து போலிஸில் புகார் அவரது மனைவி கொடுத்திருந்தார். இதன் தாக்கம் அவர் நிகழ்ச்சிகளில் இடையிடையே கருத்து கூறும் போது வெளிப்பட்டது. இந்நிலையில் அவர் திருவண்ணாமலை சென்றுள்ளார்.

மேலும் அங்கு மூக்கு பொடி சித்தர் என்பவரிடம் ஆசி வாங்கியுள்ளார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசியவர் எனது பிரச்சனைகள் விலகுவதற்காக சுவாமிகளிடம் ஆசி பெற்றேன் என கூறியுள்ளார்.