Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அனுஷ்காவின் பாகமதி படத்தை பார்த்துவிட்டு போன் மூலம் ஷாக் கொடுத்த பிரபல நடிகர்!

நடிகை அனுஷ்காவின் பாகமதி அண்மையில் வெளியானது. பாகுபலி படத்தை தொடர்ந்து அவருக்கு வெளியான படம் இதுவே.தமிழிலும் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது.

ஆனாலும் தெலுங்கில் வெளியான படத்திற்கு அந்த வட்டாரத்தில் நல்ல வரவேற்பு. ஒரு நார்மலான வசூல் கிடைத்து வருகிறது. அசோக் இயக்கத்தில் படம் வெளிநாடுகளிலும் ரிலீஸ் ஆகியுள்ளது.

தற்போது இப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்துவிட்டு என்னை அழைத்து வாழ்த்தியுள்ளார். இது நான் எதிர்பாராதது. நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன் என அனுஷ்கா கூறியுள்ளார்.