Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் துப்பாக்கி பட நடிகரா இவர்! இம்பிரஸ் செய்த புகைப்படம்

விஜய் நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் துப்பாக்கி. இயக்குனர் முருகதாஸ் இயக்க படம் 2012 ல் வெளியானது. படத்திற்கு நல்ல வசூல் கலெச்ஷனும் கூட. இப்படத்தில் வில்லனாக நடித்தவர் பாலிவுட் நடிகர் வித்யுத் ஜமால்.

பல ஸ்லீப்பர் செல் தீவிரவாதிகளின் ஒருங்கிணைப்பு தலைவனாக நடித்திருப்பார். ஹிந்தி, தமிழ் என படங்களில் நடித்து வருகிறார். பில்லா படத்திலும் கடைசியாக அஞ்சான் படத்திலும் நடித்திருந்தார்.

எப்போதும் இவர் படங்களில் நல்ல உடலமைப்புடன் பாடிபில்டர் போல இருப்பார். தற்போது இவரின் லேட்டஸ்ட் லுக் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. ஜங்கிளீ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

அதில் அவரது தோற்றம் தான் இந்த புகைப்படம் . இது ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.