Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பத்மாவத் தீபிகாவுக்கு வந்த கடிதத்தால் அதிர்ச்சி! யார் அனுப்பியது

பத்மாவத் பெரும் சர்ச்சைக்கு பிறகு படம் வெளியாகியுள்ளது. பல கலவரங்கள், மிரட்டல்கள், தியேட்டர்களின் வன்முறைகள் என பதட்டமான சூழ்நிலை தான் பத்மாவத்க்கு வந்த பெரும் சோதனை.

ஆனால் அத்தனையையும் தாண்டி படம் வெளியாகி ரூ 150 கோடி வசூல் செய்ததோடு நல்ல விமர்சனங்களையும், கருத்துக்களையும் பெற்று வருகிறது. தீபிகா ரன்வீர் ஜோடி மீண்டும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் படத்தை பார்த்துவிட்டு பாலிவுட் சினிமாவின் Big bee அமிதாப் பச்சன், தீபிகாவுக்கு கடிதம் அனுப்பி பாராட்டியுள்ளார். நடிகை தீபிகா எத்தனை விருது கிடைத்தாலும் இது போல் வருமா?

நன்றி பாபா என குறிபிட்டுள்ளார்.