Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எனக்கு எதுக்கு இந்த பாராட்டு விழா காமெடி புகழ் நடிகருக்கு இப்படி ஒரு மனவருத்தம்!

தமிழ் சினிமாவில் சில படங்களில் வரும் காமெடி டையலாக்குகளை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்து விடமுடியாது. அப்படி ஒரு காமெடி தான் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில்.

எனக்கு எதுக்கு இந்த பாராட்டு விழா. இந்த டையலாக்கிற்கு பெயர் பெற்றவர் நடிகர் சித்ரா லெட்சுமணன். இவர் தற்போது தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

கடந்த 8 வருடங்களாக சினிமா கலைஞர்களுக்கான விருதுகள் வழங்கப்படாமல் இருக்கிறது. தாங்கள் முயற்சி எடுத்து கலைஞர்களுக்கு விருது கொடுத்து ஊக்கப்படுத்த வேண்டும் என கூறியுள்ளாராம்.