Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் பிரபலம் செக்ஸியஸ்ட் மென்க்கு பெண்ணால் வந்த அதிர்ச்சி!

ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7 வது சீசனின் போட்டியாளர்களில் ஒருவர் குஷல் டாண்டன். மாடல் மற்றும் நடிகராக சீரியல்களிலும் படத்திலும் நடித்து வருகிறார். பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டுள்ளார்.

ஆசியாவின் செக்ஸியான 50 ஆண்களில் ஒருவராக லண்டன் நகர ஆங்கில பத்திரிக்கையில் 2012 ல் இடம் பெற்றார். அவருக்கு ஒரு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார் அவரது ரசிகை ஒருவர்.

குஷலின் கவனத்தை தன் மீது திருப்புவதற்காக தன் கையை வெட்டி காயப்படுத்தி ரத்தத்தால் குஷலின் பெயரை எழுதியுள்ளார். இந்த விஷயம் குஷலுக்கு தெரியவர அவர் மிகவும் கோபப்பட்டுள்ளார்.

எனக்கு அவரை தெரியும். ஆனால் இது போன்ற செயல்களை நான் ஏற்பதில்லை.இனி வரும் காலத்தில் யாரும் இப்படி செய்யாதீர்கள் என வேண்டுகோள் வைத்துள்ளார்.