Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கலக்கப்போவது யாரு நிஷாவுக்கு முக்கிய நடிகரின் படத்தில் இப்படி ஒரு கதாபாத்திரமாம்!

தற்போது டிவி சேனலில் கலக்கிகொண்டிருப்பவர் அறந்தாங்கி நிஷா. இவரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. தன்னை கேலி செய்யும் விதமாக இருந்தாலும் பலரையும் கலாய்த்து விடுவார்.

அண்மையில் வெளியான கலகலப்பு 2 படத்திலும் நடித்து அசத்தியுள்ளார். இதனையடுத்து பாலாஜி மோகன் இயக்கும் மாரி 2 படத்திலும் நடிக்கிறாராம். இதில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார்.

காஜல் அகர்வால் தான் ஜோடி என சொல்லப்பட்டு வந்த நிலையில் ஹீரோயின் சாய்பல்லவி என தகவல்கள் வெளியாகிவிட்டது. இதில் அவருடன் அறந்தாங்கி நிஷா படம் முழுக்க வரும் நடிக்கும் படியான கதாபாத்திரமாம்.