Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சோதனைகளை கடந்து சூர்யாவுக்கு கிடைத்த வெற்றி! ரசிகர்கள் உற்சாகம்

நடிகர் சூர்யா அவருக்கென ஒரு பாதை அமைத்து அதில் பயணம் செய்து வருகிறார். சமீபத்தில் அவரின் நடிப்பில் வந்த தானா சேர்ந்த கூட்டம் படம் விமர்சகர்களின் சராசரியான பாராட்டை பெற்றது.

இந்த விசயத்தால் இயக்குனருக்கும் விமர்சகர் ஒருவருக்கும் யுத்தமே அண்மையில் ட்விட்டரில் நடந்தது. பின் இயக்குனர் மன்னிப்பும் கோரினார். சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

அவருக்கென ஒரு ரசிகர்கள் கூட்டம் தனியே இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது அவரை ட்விட்டரில் பின் தொடருபவர்களின் எண்ணிக்கை 4 மில்லியனாக உயர்ந்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.