Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் சேதுபதியை அதிர்ச்சியாக்கிய அந்த ஒரு குரல்! யார் அது

நடிகர் விஜய் சேதுபதியின் படங்களுக்கு வரவேற்பு அதிகம் கிடைத்து வருகிறது. அவருக்கு ரசிகர்களின் பலம் அதிகரித்து வருகிறது. அவரின் வெற்றியும் தொடர்ந்து வருகிறது. அதிகமான படங்களை கொடுத்து வருகிறார்.

இந்த பிசியான நேரத்திலும் அவர் பல பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். அவரது பேச்சு சுவாரசியமாக அமைந்து விடுகிறது. அவரை பார்க்கவே பல இடங்களில் ரசிகர்களின் கூட்டம் குவிகிறது.

இந்நிலையில் அண்மையில் ஒரு கல்லூரி விழாவில் கலந்துகொண்டுள்ளார். அப்போது கூட்டத்தில் ஒருவர் வருங்கால முதல்வர் விஜய் சேதுபதி என கோஷம் போட ஒரு நிமிடம் விஜய் சேதுபதியே ஷாக் ஆகிவிட்டாராம்..

அவரும் இதெல்லாம் வேண்டாம் என செய்கை மூலம் காட்டினாராம்.