Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித், ரஜினியின் ஹிட் படங்களுக்கு வசனம் எழுதியவர் கவலைக்கிடம்

தமிழ் சினிமாவில் தற்போதும் குறிப்பிட்டு பேசப்படும் அளவுக்கு பல வெற்றி படங்களுக்கு வசனம் எழுதியவர் பாலகுமாரன். பாஷா, குணா, முகவரி, சிட்டிசன், மன்மதன், வல்லவன் போன்ற பல படங்களுக்கு இவர் வசனம் எழுதியுள்ளார்.

அது மட்டுமின்றி அவர் பல்வேறு நவல்களையும் எழுதியுள்ளார்.

பாலகுமாரன் தற்போது உடல்நலக்குறைவு காரணமாக தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.