Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அனுஷ்காவை திணறவைத்த அந்த ஒரு கேள்வி!

அனுஷ்கா தெலுங்கு சினிமா நடிகை என்றாலும் தமிழில் அதிக வரவேற்பை பெற்றுள்ளார். பாகுபலி படம் அவருக்கு பெரும் ஒரு முக்கியத்துவத்தை கொடுத்து விட்டது. சமீபத்தில் அவர் நடித்த பாகமதி வெளியானது.

இந்நிலையில் சிலர் அவரிடம் நீங்கள் ஏன் தெலுங்கு படங்களுக்கு நீங்களே டப்பிங் பேசுகிறீர்கள். ஆனால் தமிழ் படங்களுக்கு டப்பிங் கொடுப்பதே இல்லை என கேட்டுள்ளனர். இதற்கு அவர் எனக்கு ஆசை தான்.

ஆனால் தமிழில் அமையும் கேரக்டர்களுக்கு கம்பீரமான குரல் தேவை. எனக்கோ குரல் சின்ன பெண் போல இருக்கும். ஒரு வேளை நான் அதற்கு பேசினால் காமெடியாகிவிடும். அதனாலேயே கொடுப்பதில்லை.