Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மஹா சிவராத்திரி கொண்டாட்டத்தில் நடிகை தமன்னா!

தமிழ் சினிமாவில் தற்போது உதயநிதியுடன் கண்ணே கலைமானே படத்தில் நடிகை தமன்னா நடித்துள்ளார். இதன் படிப்பிடிப்புகள் அண்மையில் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்தது.

இந்நிலையில் அவர் நேற்று நடைபெற்ற கோவை ஈஷா யோகா சார்பில் நடைபெற்ற மஹா சிவராத்திரி விழாவில் நடிகை தமன்னா கலந்துகொண்டார். மேலும் சில நடிகைகளும் கலந்துகொண்டார்களாம்.

பாலிவுட் சினிமாவை சேர்ந்த சினிமா கலைஞர்களும் இதற்கு அழைக்கப்பட்டனர். இரவு முழுவதும் ஆராதனை, கலை நிகழ்ச்சிகள் என பல நடைபெற்றது.