Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முதன் முறையாக ஒரு கமர்ஷியல் படத்தை புகழ்ந்து தள்ளிய பா.ரஞ்சித்

கபாலி, காலா என தொடர்ந்து சூப்பர் ஸ்டாரை வைத்து இரண்டு படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். இவர் எப்போதும் அடித்தட்டு மக்களுக்காக குரல் கொடுப்பவர்.

அவர்களை பற்றி நன்றாக பேசும் எந்த படங்கள் வந்தாலும் முதல் ஆளாக குரல் கொடுப்பவர், இந்நிலையில் ஹாலிவுட்டில் வெளிவந்து செம்ம வசூல் செய்துக்கொண்டிருக்கும் படம் Black Panther.

இப்படம் கமர்ஷியல் தான் என்றாலும், கருப்பின மக்கள் நடித்து பெரும் வரவேற்பு பெற்றுள்ளதால் ரஞ்சித் இப்படத்தை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

loading...