Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகை ஸ்ரேயாவுக்கு வந்த சோதனை! கடும் மனஉளைச்சல்

நடிகை ஸ்ரேயா ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் உச்சத்தில் இருந்தார். அதன் பின் சில படங்களில் நடித்திருந்தாலும் பெரிதளவில் இல்லை. பின் சிம்புவுடன் நடித்த AAA படமும் தோல்வியை தழுவியது.

இதனால் அவர் தெலுங்கு பக்கம் போய்விட்டார். அங்கு அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஸ்ரேயா நடிப்பில் அண்மையில் காயத்திரி படம் தெலுங்கில் வெளியானது.

அதே நாளில் சட்ட விரோதமாக இணையதளத்திலும் இப்படம் வெளியானது. அதை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்திருக்கிறார்கள். இதனால் அதிர்ச்சியான ஸ்ரேயா நான் இந்த படத்தை தயாரிக்க மிகவும் கஷ்டப்பட்டேன்.

காயத்தோடு படத்திற்காக நிறைய உழைத்திருக்கிறேன். படத்தை வியாபாரமும் செய்து விட்டேன். ஆனால் திருட்டு தனமாக இணையத்தில் படம் வெளியானதை என்னால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை என வருத்தப்பட்டுள்ளார்.

loading...