Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் ஆக்கிய உலக அழகி மனுஷி- வைரல் புகைப்படம் உள்ளே

இந்தியாவை பொறுத்தவரை உலக அழகிகள் சில நாட்களில் சினிமாவிற்கு வருவது சாதாரணம் தான். அந்த வகையில் எப்போது வேண்டுமானாலும் உலக அழகி மனுஷி சில்லர் திரைத்துறையில் காலடி எடுத்து வைக்கலாம்.

இவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருக்க, அதை புகைப்படம் எடுத்து அவரே வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகின்றது, இதோ....