Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் ரசிகர்களை கவலையில் ஆழ்த்திய பிரபலத்தின் மரணம்! பலரையும் பரபரப்பாக்கிய புகைப்படம்

அஜித் தன் படத்தால் மட்டுமல்ல குணத்தாலும் பல ரசிகர்களை சம்பாதித்திருக்கிறார். பொது விழாக்களில் கலந்துகொள்ளமாட்டார் என்பது பெருமையாக இருந்தாலும் பலருக்கு அவரை அப்படியான இடங்களில் காண முடியவில்லையே என்ற வருத்தம் இருக்கும்.

ஆனால் தமிழ் நாட்டை சேர்ந்த பிரபல நடிகை ஸ்ரீ தேவியின் மரணம் இவரது ரசிகர்களையும் விட்டுவைக்கவில்லை. ஒரு பொது விழாவில் பல சூழ அஜித் ஒருமுறை ஸ்ரீதேவியை சந்தித்த போது அவரின் காலில் விழுந்து வணங்கி ஆசிர்வாதம் பெற்றார். இது பலரின் பார்வையையும் பிரம்மிக்க வைத்தது.

இது ரசிகர்களுக்கு தற்போது நினைவிற்கு வந்துள்ளது. சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டுவருகின்றனர். மேலும் ஸ்ரீ தேவி நடித்த இங்கிலிஷ் விங்கிலிஷ் பட செட்டில் இருவரும் சந்தித்துகொண்டனர்.