Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உலகப்புகழ் பெற்ற இயக்குனரின் ஹாலிவுட் படத்தை தவறவிட்ட ஸ்ரீதேவி! இதை மட்டும் செய்திருந்தால்

நடிகை ஸ்ரீ தேவி பல நடிகைகள் மத்தியில் ஒரு தன்னிகரற்ற இடத்தை பிடித்தவர். அவரின் மறைவு அனைவரையும் சோகமாக்கியுள்ளது. அவரின் மரணம் அனைவரையும் நம்ப முடியாத ஒன்றாகிவிட்டது.

ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக இருக்கும் போதே மிகவும் பிரபலமானவர். உலகப்புகழ் பெற்ற இயக்குனராக ஹாலிவுட்டில் திகழ்ந்தவர் ஸ்டீவன் ஸ்பில்ஸ்பர்க். இவரின் இயக்கத்தில் 1993ல் ஜுராசிக் பார்க் திரைப்படம் வந்தது.

இதில் சிறு கேரக்டரில் ஸ்ரீதேவி நடிக்க இருந்ததாம். ஆனால் அவர் அந்த நேரத்தில் மிகவும் பிசியாக இருந்ததால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம். இதை செய்திருந்தால் அவர் உலக மனங்களிலும் வாழ்ந்திருப்பார்.