Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீண்டும் ரொமான்ஸில் இறங்கிய நயன்தாரா-விக்னேஷ் சிவன்- வைரலாகும் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் நிறைய பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்திருக்கின்றனர். தற்போது பிரபலங்களில் காதல் ஜோடிகளில் தற்போது ரசிகர்களால் பரபரப்பாக பேசப்படுவது நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி தான்.

இவர்கள் அவ்வப்போது வெளிநாடுகள் சென்று விடுமுறையை கழித்து வருகின்றனர். இந்த நிலையில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் இருவரும் USA சென்றுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவனே தன்னுடைய டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார், அந்த புகைப்படங்கள் வைரலாக ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.