Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் சாரை பற்றி என்ன தெரியும் உங்களுக்கு! சுவாரசியமான தகவல்

நடிகர் அஜித் இன்று சினிமாவில் ரசிகர்கள் பலம் அதிகம் கொண்ட ஒரு நபர் என்பது பலருக்கும் தெரியும். இப்படத்தில் அவருக்கு நடனம் அமைத்து கொடுத்தவர் அஜய்.

காதல் மன்னன் முதல் அஜித் நடித்த மங்காத்தா வரை அவருடன் பல படங்களில் பணியாற்றியுள்ளார். அஜித்துடன் பணியாற்றிய அனுபவம் குறித்து மனம் மகிழ்கிறார் அஜய். என்ன சொன்னார் தெரியுமா..

அஜித் சார் இங்கிலிஷ் காரன் போல. யாரென்று தெரியவில்லை என்றாலும் கூட மதிப்பு கொடுத்து அன்புடன் பேசுவார். பல நாட்கள் அவரோடு பழகியது போல இருக்கும். அவர் இன்னும் மாறவில்லை. அப்படித்தான் இருக்கிறார் என்கிறார் அஜய்.