Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆளப்போறான் தமிழனின் அமர்க்களமான செயல்! மாபெரும் விழா

விஜய் ரசிகர்கள் எல்லா விசயங்களையும் மிகச்சிறப்பாக கொண்டாடுவார்கள். ஒரு விஜய் அரசியலுக்கு வருவாரா என்ற பேச்சுகள் இன்னும் போர்க்கொண்டு தான் இருக்கிறது.

விஜய் பலருக்கும் உதவும் மனம் உள்ளவர் என பலரும் சொல்ல கேட்டிருப்போம்.விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக கிருஷ்ணகிரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஒன்று நடைபெற்றது.

விழா மேடையை அவர்கள் ஆளப்போறான் தமிழன் என்றே அவர்கள் பெரிதாக அலங்கரித்திருந்தனர்.

இந்த விழாவில் அவர்கள் வழங்கி உதவி பொருட்கள் விபரங்கள்..

*தையல் மிஷன்கள் 15 ,

*200 வேஷ்டிகள் மற்றும் 550 சேலைகள் ,

*சில்வர் குடங்கள் 100 ,

*ஸ்கூல் பேக்ஸ் 50 ,

*அரசு மருத்துவமனைக்கு வீல் சேர் 2 ,

*சர்க்கரை சரிபார்க்கும் மிஷன்கள் 10 ,

*பெட்சீட் 100,

*உணவு 2000 பேருக்கு.

*கல்வி உதவிதொகை 20 பேருக்கு.