Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல கவர்ச்சி நடிகை சகிலாவாக மாறிய இளம் நடிகை! புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமா மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம் என ரசிகர்களை பெற்றவர் நடிகை சகிலா. இவருக்கு இந்தியாவை தாண்டியும் ரசிகர்களின் செல்வாக்கு இருக்கிறது.

சினிமாவில் அவர் தனக்கு 16 வயது இருக்கும் போது அடியெடுத்து வைத்தவர். இன்றும் நடித்துக்கொண்டிருக்கிறார். அவரின் வாழ்க்கையை படமாக இந்திரஜித் லங்கேஷ் எடுக்கிறாராம்.

இப்படத்தில் சகிலாவாக பாலிவுட் நடிகை ரிச்சா சத்தா நடிக்கவுள்ளார். படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தொடங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறதாம்.