Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆபத்தான நிலையில் இருந்த இளம் நடிகைக்கு நடந்த கொடுமை! புகைப்படம் உள்ளே

இப்போதெல்லாம் புதுமுக நடிகைகளுக்கு பஞ்சமே இல்லை. தெலுங்கு, மலையாளம் என இருமொழிகளில் இருந்தும் அடுத்தடுத்து வந்துகொண்டே இருக்கிறார்கள்.

தெலுங்கில் தற்போது நடிக்க வந்திருப்பவர் நடிகை மாளவிகா சர்மா. இவர் பிரபல நடிகர் ரவி தேஜாவுடன் நெல டிக்கெட் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

ஷூட்டிங் போது டூவிலர் வண்டியை ஓட்டும் போது தவறி விழுந்ததில் காயம் அடைந்திருக்கிறார். ஆனால் படக்குழு இதை மறுத்து அவர் நலமாக இருக்கிறார் என கூறியுள்ளது.

இந்நிலையில் மாளவிகா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காலில் கட்டு போட்டு சக்கர நாற்காலியில் இருக்கும் உட்கார்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.

ஆனால் படக்குழு அவரை புகைப்படத்தை நீக்க சொல்லி மிரட்டியுள்ளதால் அந்த நடிகை அதிர்ச்சியாகியுள்ளாராம். என்ன சோதனை இது புதுமுக நடிகைக்கு என சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.