Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பத்மாவதி தீபிகா படுகோனுக்கு இப்படி ஒரு அவஸ்தையா!

நடிகை தீபிகா படுகோன் பாலிவுட் சினிமாவில் மிகப்பெரிய ஸ்டார் நடிகை. சமீபத்தில் வந்த பத்மாவதி படத்தில் ஹீரோயின் அவர் தான். பல தடைகளுக்கு பிறகு படம் வெளியானலும் வெற்றி பெற்றது.

இவரும் அதில் நடித்த ரன்வீரும் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாக செய்திகள் வெளியானது. அவர்கள் படம் முடிந்து சில தீவுகளுக்கு ஜோடியாக சுற்றுலா சென்று வந்தார்கள்.

அதே நேரத்தில் தீபிக்க நீண்ட நாட்களாக முதுகுவலியால் அவதிப்பட்டு வருகிறாராம். பத்மாவதி படத்தில் ராணி பத்மாவதியாக நடிக்கும் போது கிலோக்கணக்கில் செய்யப்பட்ட நகைகளை அணிந்ததே காரணம் என்கிறார்கள்.

எனவே டாக்டர்கள் அவரை முழுமையான ஓய்வில் இருக்கும்படி சொல்லிவிட்டார்களாம்.