Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய நேரத்தில் தனுஷ் கொடுக்கும் சர்ப்பிரைஷ்!

நடிகர் தனுஷ் இன்று சினிமாவில் முக்கிய இடத்தை நோக்கி நகர்ந்து முன்னேறி வருவதை நாம் காணமுடிகிறது. அவரின் படங்கள் அடுத்தடுத்து வரிசையாக இருக்கிறது.

ஆங்கில படத்திலும் நடித்துவிட்டார். இரண்டாவது படத்தையும் இயக்க இருக்கிறார். அஜித்தின் விசுவாசம், விஜய்யின் தளபதி 62, ரஜினியின் காலா என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அவரின் வடசென்னை படம் நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது.இப்படத்தின் தனுஷின் 35 வருட வாழ்க்கை அம்சம் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியானது.

ஆனால் வரப்போவது முதல் பாகம் தான் என சொல்லப்பட்டது. இந்நிலையில் மகளிர் தினமான நாளை மார்ச் 8 காலை 10 மணிக்கு ஃப்ர்ஸ்ட் லுக்கை வெளியிடுகிறாராம்.