Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நயன்தாராவின் இந்த விசயத்தை கேட்டால் ஆச்சர்யப்படுவீர்கள்!

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் இன்று நம்பர் ஒன் நடிகை. கதைகளை மிக தேர்ந்தெடுத்து படங்களில் நடித்து வருகிறார். அஜித் நடிக்கும் விசுவாசம் படத்தில் கூட அவர் நடிக்கவுள்ளார்.

ஐயா படம் மூலம் அறிமுகமானவர் இன்று அறம் வரை நடித்து விட்டார். மலையாள சினிமா நடிகையானலும் தமிழ் சினிமா தான் அவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என அந்தஸ்து கொடுத்தது.

தற்போது மலையாளத்தில் சூப்பர் மம்முட்டியுடன் மீண்டும் நடிக்கிறாராம். இது ஆந்திர முதல் மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு தான் இப்படமாம்.

மம்முட்டி ரெட்டியாக நடிக்க நயன்தாரா ஜோடி அவருக்கு சேர்வது இது 5 வது முறையாம்.